Welcome to R.R.VIJAYAKUMAR Garden of Poems. Contained herein are selected poems by Ahil. A poem is like a flower: all are beautiful in their ownway, yet no two are ever alike.Enjoy your excursion through the following pages and please sign the Guestbook before you leave. Your comments are most welco...
0
Leia Mais...
பயணம்
நியாஸ் அஹமட்நான் ஓமன் நாட்டில் புதிதாய் வேலைக்கு சேர்ந்திருந்தேன், என் துறையில் ஒரு ஓட்டுனர் இருந்தார், முதல் முதலாய் நானும் அவரும் வெளியில் செல்ல வேண்டியுருந்தது ரொம்ப தூரம் ஆகையால்..., நான் பேச்சுக் கொடுக்க வேண்டுமே என்று முதலில் ஆங்கிலத்தில் பேச்சுக் கொடுத்தேன்...அவர் நல்ல சிவப்பு நிறம், ஐந்தடிக்கும் அதிகமான உயரம், தலையில் பின்னாடி மட்டுமே சில மயிர்கள் தொங்கிக் கொண்டிருந்தது.., மீசைக்கு டை இன்றுதான்... அடித்திருப்பார்...

0
Leia Mais...
கல் மனது!
மு.ஜாகீர்உசேன்அடி மேல் அடி விழஅம்மியும் நகருமாம்!எறும்பு ஊற கல்லும்தேயுமாம்!உன் செல்போனுக்கு - நான்ரிங் அடிக்க -ரிங் அடிக்ககண்டுகொள்ளமாட்டேன்என்கிறாயே!உன் இதயம் தான் என்னகல்லை விட கடினமானத...

1
Leia Mais...
காதல் வெண்பனி
வேதா. இலங்காதிலகம், டென்மார்க்.பனி எழுதும் கவிதைநுனிப் புல்லில் குவியும்.தனி அழகாய்ப் பொழியும்.நனி அணியாய்ப் படியும்.ஊனினை உருக்கும் உயிராம்மானிடக் காதலெனும் வெண்பனியும்தனிச் சுவையாய்ப் படியும்.கனிச் சுவையாய் இனிக்கும்.பூவினக் காதல் உணர்வால்காவிரியாகும் நாளங்கள் பூச்சொரியும்.சாவியாகிச் சாதனைக்கு உரமாகும்.காவியங்கள் குவிக்கும் சஞ்சீவி.பாவிரித்துப் பதிக்கும் எழுதுகோல்.பவித்திரமாய் உயிரை உசுப்பும்தெவிட்டாதது. சொல்லித் தெரியாக்கலை.ஆவியின்...

0
Leia Mais...
மனிதம்
சாந்தி தங்கராஜாமனிதம் மதிக்கப்படாவிட்டாலும்மிதிக்கப்படாதிருக்கட்டுமேமானுடம் போற்றப்படாவிட்டாலும்தூற்றப்படாதிருக்கட்டுமேமனிதன் உறைவிடம் இல்லாதிருந்தாலும்உயிரோடு வாழட்டுமேமங்கையர் மணமாலை சூடாவிட்டாலும்மானத்தோடு வாழட்டுமேமழலைகள் மண்ணுக்குள் புதையாமல்தாய் மடியில் உறங்கட்டுமேஆழிப் பேரலையில் அடிபட்ட உறவுகளுக்குமீண்டும் ஒரு கறுப்பு ஜுலையா?வேண்டாம் கண்ணின் மணிகூடஎமக்கினி கறுப்பாக வேண்டாம்கருமைக்கு முடிவுகட்டிவெண்மை ஒளிர்ந்திடவெண்புறாக்கள்...

0
Leia Mais...
காதலி!
க.வினோச்குமார், பாரிஸ் தொலைந்த பனித் துளியைதேடும் புல்போல்தேடுகிறேன் நான் உனை - நீவேரோடு கலந்ததை மறந்...

0
Leia Mais...
காதல் என்பது
அகில்காதல் என்பதுகற்களால் கட்டப்படுவதல்லஇதயங்களால் கட்டப்படுவதுகாதல் என்பதுஇதயங்களைப் பிரிப்பதல்லஇதயங்களை இணைப்பதுகாதல் என்பதுதூற்றப்பட வேண்டியதுதல்லபூசிக்கப்பட வேண்டியதுகாதல் என்பதுபுயல் போன்றதல்லதென்றல் போன்றதுகாதல் என்பதுநிறத்தைப் பொறுத்ததல்லஇதயத்தைப் பொறுத்ததுகாதல் என்பதுவயதைப் பொறுத்ததல்லமனதைப் பொறுத்ததுகாதல் என்பதுஆற்றல்களைக் கட்டுப்படுத்துவதல்லஆற்றல்களைவெளிக்கொண்டு வருவதுகாதல் என்பதுபிறரை இனம் காண்பது மட்டுமல்லஉன்னை...

0
Leia Mais...
பூங்கா!
அகரம்.அமுதாநரகத் திடையேதுறக்கம் போலநகரத் திடையே பூங்காக்கள் -அதில்சிரிக்கும் பூக்களைத்திருடா திருக்கத்திறனுடன் காக்கும் கூர்க்காக்கள்! (1)சின்னப் பூக்கள்சிரிக்கும் அழகில்சிந்தும் தேனின் சுவைகண்டு -மிகக்கன்னம் வைத்துக்கவின்மலர்த் தேனைக்கவர்ந்து போகும் பொன்வண்டு! (2)திங்கள் தவழும்தென்றல் உலவும்சிவந்த மாலைப் பொழுதினிலே -மணம்தங்கும் பூங்காதன்னைச் சார்ந்துதங்கிக் களிப்பார் தனிமையிலே! (3)விரித்த பாய்போல்விளங்கும் பாதைவிளிம்பில்...

0
Leia Mais...
காணாமல் போனவர்கள்!
இ.பா.சிந்தன்முதல் வகுப்பின்முகப்பு நாள்!அம்மாவின் முந்தானையில்அழுகையும் புலம்பலுமாய்ஆர்ப்பாட்டம் செய்தநாள்!இடக்கையோ அன்னையை பிடிக்கவலக்கையை ஆசிரியை இழுக்கவகுப்பின் வாசலிலேவடம்பிடித்து அடம்பிடித்தநாள்!மிரட்டலின் முடிவிலேமுகமெங்கும் கண்ணீராய்முன்வரிசைச்சீட்டிலேமுனகலுடன் அமர்ந்தநாள்!அழுகையெல்லாம் முடிந்தபின்னர்அருகிலே அமர்ந்தவனைபெயரென்ன கூறு எனபார்வையாலே கேட்டு வைத்தேன்!வீ.ரவி என்றான்!பி.பாலு என்றேன்!தோள்மீது கைபோட்டான்!தோழன்...

0
Leia Mais...
மழைக்காலங்களில்...
பாலாஜி.ச.இமலாதித்தன்மழைக்காலங்களில்நீகுடை பிடித்துசெல்லும்நேரங்களில்உன்னைதழுவமுடியாமல்மழைதுளிகளெல்லாம்தத்தளித்துஅந்தரத்திலேயேநிற்கின்றனதரையைதொடாமலேயே...மழைக்காலங்களில்உன்புன்னகைகாணாதவானவில்லும்சாயம்வெளுத்துசாய்ந்துகிடக்கிறதுவானில்வண்ணங்களற்று...மழைக்காலங்களில்உன்மேல்விழுந்தஒருசிலமழைத்துளிகளும்பிரியமனமில்லாமல்உன்னைஇறுகப்பற்றிகொள்கின்றனஎன்னைபோலவே...மழைக்காலங்களில்நீகுடை பிடித்துமழையில்நடக்கும்போதெல்லாம்உன்னுள்கூடல்கொள்ள...

0
Leia Mais...
உன்னால் உணர்ந்தவை
மன்னார் அமுதன்துக்கத்தைஉணர்ந்திருக்கிறாயா?கறுப்பா ? சிவப்பா ?என்கிறாய்முதன் முதலாய்வெற்றிலையிடுகையில்கொட்டைப்பாக்கின் துவர்ப்புதொண்டைக்குள் அடைக்குமே சுவைத்திருக்கிறாயா..?மேல் நெஞ்சிலோர்முழுமீன் ஓடிசதைகள் செரித்து விடநடுமுள் மூச்சடைப்பதாய் உணர்ந்திருக்கிறாயா..?முட்டிக் கால்கள்மூர்ச்சையாகிஉடல் வலு தாங்காமல்சாய்வதற்கு சுவர் தேடுமே சாய்ந்துள்ளாயா..?மேலும்...

0
Leia Mais...
இனிய பொழுதுகள்
பாலாஜி.ச.இமலாதித்தன்காலைப்பொழுதில்தோளில் துண்டோடுவாயில் வேப்பங்குச்சியுமாய்கொல்லைபுறவாசல்வழிவயல்வெளிஒத்தையடி பாதையில்எட்டி நிற்கும்குட்டி முட்களைமிதித்துக்கொண்டேஆற்றங்கரைபாதையோரகருவைமரகிளைகளின்கீரல்களோடுகுறுக்கே வந்தவரையும்சிலநேரம்குப்புற தள்ளிவிட்டுகுளிக்க ஓடியமின்னல்நேர தருணங்களும்...சீரும் ஆற்றின்படித்துறைஓரமாய் பாய்ந்துகுதித்துகீறும் மணலிடையேபாதங்கள்படியநின்றுமூச்சை இடைநிறுத்திபலமணிநேரம்மூழ்கி கிடந்துநெஞ்சளவுநீரினுள்நீச்சலோடு...

0
Leia Mais...
ஹைக்கூ கவிதைகள்
முத்துவேல்மந்திரி இறப்பு ,தேர்தல் அறிவிப்பு,பணம் விநியோகிப்பு ..அடக்கம் செய்,பூமியின் ஆயுள் மிஞ்சும் ,மரங்களின் விதை ...

0
Leia Mais...
என்னுள் நீயிருப்பதால்....
வேதா. இலங்காதிலகம், டென்மார்க்.நம்பிக்கையென்று வழி நடந்தபோதுநம்பிக்கையிழந்தும் மனம் சோர்வதில்லைநங்கூரமென நீயிருப்பதால் தானே!அனுபவக் கிரீடமென நரைகள் அணிவகுத்தும்அகத்தில் இளமை ஆழ்வதுஅருகில் நீயிருப்பதால் தானே!கன்னித் தமிழ் மேகமாயென்னுள்ளே கவிந்துவண்ணத் தமிழ்ச் சாரல் தூவுகிறாய்!எண்ணக் கருவாகி நிற்கிறாயே!கவிதைக் கனற் பொறியை நீயறிவாய்.கவிதை காற்றாய்க் கனலாய் என்னுள்ளேகுடை விரிந்தது உன்னால் தானே!எண்ணம் பகிர்ந்திட அருகில்எழிலாய்...

0
Leia Mais...
நான் மட்டும் இல்லையென்றால்....
நான் மட்டும் இல்லையென்றால்....மன்னார் அமுதன்காலச் சக்கரத்தின்கோரைப் பற்களில் சிக்கிஏதோவொரு மணித்துளியில்நானும் மாண்டு போவேன்என்றும்சுற்றும் பூமி சுற்றும்வெடித்த மொட்டு மலரும்அஸ்தமனத்தின் பின்னரானமுன்னிரவில்நிலா முளைக்கும்அன்றும்நீரில்லா நிலவில்மாவரைத்துவடை சுடுவாள் பாட்டிசூரியனும்கிழக்கே தான் உதிக்கும்மேற்கே உதித்தாலும்மறக்காமல்நமக்கெல்லாம் வியர்க்கும்மூன்றாம் நாட்களில்காய்ந்து போனஆற்றின் சுவடாய்க்கண்ணீர் வற்றிவிடஅவரவர்...

0
Leia Mais...
Object Oriented Programming Lab
Brief Introduction to the C Programming Language Object Oriented Programming LabIntroduction* The C programming language was designed by Dennis Ritchie at Bell Laboratories in the early 1970s* Influenced byo ALGOL 60 (1960),o CPL (Cambridge, 1963),o BCPL (Martin Richard, 1967),o B (Ken Thompson, 1970)* Traditionally used for systems programming, though this may be changing in favor of C++* Traditional C:o The C Programming...

0
Leia Mais...
Good Day
Send a picture Scrap Send a picture Scrap Send a picture Scrap Send a picture Scrap Send a picture Scrap Send a picture Scrap Send a picture ScrapSend a picture Scrap Send a picture Scrap - 123orkutSend a picture Scrap Send a picture Scrap Send a picture Scrap tSend a picture Scrap Send a picture Scrap...

0
Leia Mais...
Good Night
www.onlinecase.blogspot.comSend a picture Scrap Send a picture Scrap Send a picture Scrap Send a picture Scrap Send a picture Scrap Send a picture Scrap Send a picture Scrap Send a picture Scrap Send a picture Scrap - Send a picture Scrap Send a picture Scrap...

0
Leia Mais...
Good EvEning
Send a picture Scrap Send a picture ScrapSend a picture ScrapSend a picture Scrap Send a picture Scrap Send a picture Scrap...

0
Leia Mais...
Good After Noon
Send a picture Scrap b>
Send a picture Scrap
Send a picture Scrap
Send a picture Scrap
Send a picture Scrap
Send a picture Scrap ...

0
Leia Mais...
GOOD MORNING
Send a picture Scrap Send a picture Scrap Send a picture Scrap Send a picture ScraptSend a picture Scrap Send a picture Scrap Send a picture Scrap Send a picture Sc...

0
Leia Mais...
இனிப்பு போளி
தேவையானப் பொருட்கள் * மைதா மாவு - அரை கிலோ * கடலை பருப்பு - அரை கிலோ * தேங்காய் - ஒன்று * வெல்லம் - அரை கிலோ * ஏலக்காய் - 5 * உப்பு - கால் தேக்கரண்டி * சோடா உப்பு - ஒரு சிட்டிகைதேங்காயை துருவிக் கொள்ளவும். வெல்லத்தை நசுக்கி பொடி செய்துக் கொள்ளவும். ஏலக்காயையும் பொடி செய்துக் கொள்ளவும். மைதா மாவை சலித்து எடுத்து வைக்கவும். step 1ஒரு பாத்திரத்தில் கடலைப் பருப்பை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக...

0
Leia Mais...
எலுமிச்சைப்பழ ஊறுகாய்
இந்த ஊறுகாய் வெயிலில் நன்கு உலர வைத்து செய்யப்படும்வதாகும். இலங்கையில் இம்முறைப்படி தான் செய்வார்கள். நீண்ட நாட்கள் வைத்துப் பாவிக்கலாம்.தேவையானப் பொருட்கள் * எலுமிச்சைப்பழம் - 20 * காய்ந்த மிளகாய் - 15 - 20 * வெந்தயம் - ஒரு தேக்கரண்டி * பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி * மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி * உப்பு - தேவையான அளவுமுதலில் 10 எலுமிச்சைப் பழத்தை எடுத்து நன்றாக கழுவி வைக்கவும். மற்ற தேவையான பொருட்களை...

Send a picture ScrapSend a picture ScrapSend a picture Scrap Send a picture ScrapSend a picture Scrap Send a picture Scrap Send a picture Scrap Send a picture Scrap Send a picture ScrapSend a picture Scrap Send a picture Scrap Send a picture Scrap Send a picture Scrap Send a picture ScrapSend a picture...

Subscribe to:
Posts (Atom)