வெயிலில் வாடி மழையில் நனைந்து
விவசாயி விளைவித்த கரும்புக்கு
குவிண்டால் ஒன்றுக்கு ரூபாய்129.85
விலை நிர்ணயம் செய்து
அவசர சட்டம் செய்து ஆலை முதலாளிகளை
வளர்க்கும் மத்திய அரசு
ஒரு ரூபாய்அடக்க விலை குளிர் பானத்தை
பத்து ரூபாயிக்கு விற்க்கும் கும்பலை
அவசர சட்டம் போட்டு தடுப்பார்களா?
புற்று நோய் வரவழைக்கும் குளிர் பானத்தை
தடை செய்வார்களா ?
மன நோய் வரவழைக்கும் பான்பராக் குட்கா
தடை செய்வார்களா ?
பாவம் விவசாயி வயிறில் அடிக்கும்
சட்டத்தை திரும்ப பெற வேண்டும்
இரா .இரவி editor www.kavimalar.com
Subscribe to:
Post Comments (Atom)
1 Comentário:
கவிதை எழுதியது கவிஞர் இரா .இரவி .நூல் ஆசிரியர் பெயர் இன்றி கவிதை வெளியிடுவது தவறு .இனி தவறு செய்யாதீர்கள்
கவிஞர் இரா .இரவி
Post a Comment